Lyrics

ஏ பெத்தவங்க பார்த்துவச்ச பொண்ண எனக்கு புடிக்கல

பொண்ண கொஞ்சம் புடிச்சாலும் தாலி கட்ட புடிக்கல

தாலி கட்ட நெனச்சாலும் ஜாலி பண்ண புடிக்கல

ஜாலி பண்ணி முடிச்சாலும் சேர்ந்து வாழ புடிக்கல

ஒன்ன மட்டும் புடிக்குது

ஒன் கண்ண மட்டும் புடிக்குது

ஹே ஒன்ன மட்டும் புடிக்குது

ஒன் கண்ண மட்டும் புடிக்குது

ஏ ஆம்பளைங்க வச்சிருக்கும் மீச எனக்கு புடிக்கல

மீச கொஞ்சம் புடிச்சாலும் பேச எனக்கு புடிக்கல

பேச கொஞ்ச நெனச்சாலும் பழக எனக்கு புடிக்கல

பழகி பார்த்து தொலச்சாலும் பல்லானது புடிக்கல

ஒன்ன மட்டும் புடிக்குது

ஒன் கண்ண மட்டும் புடிக்குது

ஒன்ன மட்டும் புடிக்குது

ஒன் கண்ண மட்டும் புடிக்குது

ஏ தூத்துகுடியில

துடிப்பான ஆளொருத்தன் தொரத்தி வந்தானே எனக்கு புடிக்கல (ஹ-ஹான்)

ஏ-ஹே காரகுடியில

கலையான பெண்ணொருத்தி கண்ணடிச்சாளே எனக்கு புடிக்கல (ஹ-ஹான்)

ஏ சேல கட்ட புடிக்கல

சீப்பெடுத்து தல வாரி பின்ன புடிக்கல

ஏ வேட்டி சட்ட புடிக்கல

விதவிதமா jeans'u வாங்கி போட புடிக்கல

பலகாரம் புடிக்கல, பல வாரம் தூங்கல

எனக்கு எனையே கூட சில நேரம் புடிக்கல

ஒன்ன மட்டும் புடிக்குது

ஒன் கண்ண மட்டும் புடிக்குது

ஹே ஒன்ன மட்டும் புடிக்குது

ஒன் கண்ண மட்டும் புடிக்குது

ஹே கெட்ட பழக்கம்

அஞ்சாறு வச்சிருந்த சத்தியமா ஒன்னும் இப்போ புடிக்கல (புடிக்கல, புடிக்கல)

ஹே-ஹே நல்ல புள்ளன்னு

ஊரெல்லாம் பேரெடுத்தேன் காப்பாத்திக்கொள்ள இப்போ புடிக்கல (புடிக்கல, புடிக்கல)

ஏ ஊர சுத்த புடிக்கல

கபடியில ஜெய்ச்சாலும் கத்த புடிக்கல

கோ-கோ-கோலம் போட புடிக்கல

கும்மி பாட்டு கேட்டாலும் ஆட புடிக்கல

குற்றாலம் புடிக்கல, Kodaikanal புடிக்கல

Goa, Ooty, Mysore, Darjeeling புடிக்கல

Darling ஒன்ன புடிக்குது

மனம் டாவடிக்க துடிக்குது, ஹே

மச்சான் ஒன்ன புடிக்குது

என் மனசு இப்போ துடிக்குது-துடிக்குது

ஓடு

ஓடு

ஓடு

(ஹ-ஹான், ஹ-ஹான்)

ஓடு

ஓடு

ஓடு

(ஹ-ஹான், ஹ-ஹான்)

Lyrics from LRCLIB

Own this song? Email takedown@jamtap.app to have it removed.