Ala Bolelo
From Jailer 2 (Original Motion Picture Soundtrack) · Released 30 September 2026 · Sun Pictures

ஆ, கம்பல போலே
பக்கம்பல போலே
ரொக்கம்பல போலே ஏ-ஏ-ஏ, ஹே
ஹல்ல போலேலோ, ஜில்ல போலேலோ, ஜித்தல போலேலோ, ஜிந்தக்க போலேலோ
ஜித்தல-பத்தல பாடு, அட பத்தல-பத்தல தேழு
ஹல்ல போலேலோ, ஜில்ல போலேலோ, ஜித்தல-பத்தல, ஜித்தல-பத்தல
ஜித்தல-பத்தல ஓடு, அட ஜிந்தக்க-ஜிந்தக்க ஆடு
അലമേലെ അല്ലെ-അല്ലെ-ലേ, എടാ അല്ലെ-അല്ലെ-ലേ
എടാ അല്ലെ-അല്ലെ, അല്ലെ, പിള്ളേ, ചില്ലേലേ
മലപോലെ അല്ലെ-അല്ലെ-ലേ, എടാ അല്ലെ-അല്ലെ-ലേ
എടാ അല്ലെ-അല്ലെ, അല്ലെ, പിള്ളേ, ചില്ലേലേ
இசையாலே இன்ப நிலை காண வந்தாயோ (എടാ മോനെ)
தினம்-தினம் தேடி வந்தாயோ, ஆ-ஆ-ஆ
என் கண்ணின் அர்த்தங்களை தேடிச் சென்றாயோ (പൊളിച്ചു)
கவிதைகள் தேடிச் சென்றாயோ, ஓ-ஓ-ஓ
பருவம் மாறாதே
பசியும் தீராதே
தினமும் ஓயாதே டா
(ஹம்மம்மம்மம்மம்மா)
இசையாலே இன்ப நிலை காண வந்தாயோ (എടാ മോനെ)
தினம்-தினம் தேடி வந்தாயோ, ஆ-ஆ-ஆ
ஆ, கம்பல போலே
வெக்கம்பல போலே
மொத்தம்பல போலே ஏ-ஏ-ஏ, ஹே
பித்தாமர-பித்தாமர-பித்தாமர-பித்தாமர-பித்தாமர-பித்தாமர, ஹே

ஜும்பர-பர-பர-பர-பர அத்தோம், ஜும்பர-பர-பர-பர-பர இத்தோம்
பித்தாமர-பித்தாமர-பித்தாமர-பித்தாமர-பித்தாமர-பித்தாமர, ஹே
(മോനെ)
(ஹம்மம்மம்மம்மம்மா)
(ஹம்மம்மம்மம்மம்மா)
(ஹ) அன்பே ஓடி-ஓடி
(ஹ) அங்கே தேடி-தேடி
(ஹ) அழகே வீணாகுதே
(ஹ) இங்கே சோலையாகி
(ஹ) இன்றே மாலையாகி
(ஹ) இளமை தேனாகுதே
தனியா சந்தன பெண்ணா, சிந்தனைக்கொண்ணா ஆவேன் நா
துணையா தந்திர கண்ணா, சுந்தர கண்ணா வா
தனியா மந்திர பொண்ணா, சந்திர பெண்ணா ஆனேன் நா
துணையா மெத்தையில் ஒன்னா, வித்தையின் மன்னா வா (தோ, வரேன்டி)
അലമേലെ അല്ലെ-അല്ലെ-ലേ, എടാ അല്ലെ-അല്ലെ-ലേ
എടാ അല്ലെ-അല്ലെ, അല്ലെ, പിള്ളേ, ചില്ലേലേ
இசையாலே இன்ப நிலை காண வந்தாயோ (എടാ മോനെ)
தினம்-தினம் தேடி வந்தாயோ, ஆ-ஆ-ஆ
என் கண்ணின் அர்த்தங்களை தேடிச் சென்றாயோ (പൊളിച്ചു)
கவிதைகள் தேடிச் சென்றாயோ, ஓ-ஓ-ஓ
பருவம் மாறாதே
பசியும் தீராதே
தினமும் ஓயாதே டா
(ஹம்மம்மம்மம்மம்மா)
இசையாலே இன்ப நிலை காண வந்தாயோ (എടാ മോനെ)
தினம்-தினம் தேடி வந்தாயோ, ஆ-ஆ-ஆ
ஹல்ல போலேலோ, ஜில்ல போலேலோ, ஜித்தல போலேலோ, ஜிந்தக்க போலேலோ
பித்தாமர-பித்தாமர-பித்தாமர-பித்தாமர-பித்தாமர-பித்தாமர, ஹே
ஹல்ல போலேலோ, ஜில்ல போலேலோ, ஜித்தல-பத்தல, ஜித்தல-பத்தல
பித்தாமர-பித்தாமர-பித்தாமர-பித்தாமர-பித்தாமர-பித்தாமர, ஹே
പൊളി
Lyrics from LRCLIB
Own this song? Email takedown@jamtap.app to have it removed.